இணையதளத்தில் பதிவு
1 முதல் 12ம் வகுப்புகளுக்கு தேவையான பாடநூல்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 7ல் பள்ளிகள்
திறக்கும் போது பாடநூல்கள் உறுதியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசு, பாட நூல்களை https://www.textbookcorp.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்து பெறலாம். தனியார் பள்ளிகள் இணையதளம் மூலம் பதிவு செய்து பாடநூல்களை பெற்றுக் கொள்ளலாம் என்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக