அரசு தொழிற்நுட்ப கல்வித் துறை மூலம் நடத்தப்படும், தட்டச்சர் மற்றும்
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு, நேரடியாக மேல்நிலை தேர்ச்சி
போதுமானது என, அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., என்ற, அரசு பணியாளர்
தேர்வாணையம் அளித்துள்ள விளக்கத்தில், 'அரசு தொழிற்நுட்ப கல்வித் துறை
நடத்தும், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு,
நேரடியாக மேல்நிலை தேர்ச்சி போதுமானது. 'இளநிலை தேர்ச்சி பெற்று, மேல்நிலை
தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை' என, தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக