திங்கள், 22 மே, 2017

ஊதியக் குழு ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது.

ஊதியக் குழு ஊதிய மாற்றம்- ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது

01.05. 2017 அன்று பணியாற்றுவோர் விபரம், ஊதிய விபரம் ,ஊதியம் பெறுவோர் விபரம் காலி பணியிட விபரம், 2017 முதல் 2022 வரை ஓய்வு பெறுவோர் விபரம் , தர ஊதிய அடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் வீட்டுவாடகை படி பெறுவோர் ஆகிய விபரம் கோரியுள்ளது. 


அனைத்து துறை அலுவலர்களும் நண்பர்களும் உடனடியாக உரிய விபரம் அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக