கணவன்கள் - படபடப்பு...
மனைவிகள் - நச்சரிப்பு...
டீன் ஏஜ்க்கள் - பரபரப்பு...
மாணவர்கள் - ஏய்ப்பு...
மாமியார்கள் - சிடுசிடுப்பு...
மருமகள்கள் - கடுகடுப்பு...
வக்கீல்கள் - ஒத்திவைப்பு...
டாக்டர்கள் - புறக்கணிப்பு...
அரசியல்வாதிகள் - ஆர்ப்பரிப்பு...
வயதானவர்கள் - தொணதொணப்பு...
ஆனால் யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே "உப்பு" சிரிப்பு. அது உடம்புக்கு மிகச்சிறப்பு...
மனைவிகள் - நச்சரிப்பு...
டீன் ஏஜ்க்கள் - பரபரப்பு...
மாணவர்கள் - ஏய்ப்பு...
மாமியார்கள் - சிடுசிடுப்பு...
மருமகள்கள் - கடுகடுப்பு...
வக்கீல்கள் - ஒத்திவைப்பு...
டாக்டர்கள் - புறக்கணிப்பு...
அரசியல்வாதிகள் - ஆர்ப்பரிப்பு...
வயதானவர்கள் - தொணதொணப்பு...
ஆனால் யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே "உப்பு" சிரிப்பு. அது உடம்புக்கு மிகச்சிறப்பு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக