ஞாயிறு, 21 மே, 2017

ஜூன் 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

இந்திய அஞ்சல் துறையின் கேரள அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 1193 ஜிடிஎஸ் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து ஜூன் 6க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: கேரள மாநிலம்
மொத்த காலியிடங்கள்: 1193
பணி: Gramin Dak Sevaks (GDS)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக