ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஜப்பான் காரனுக்கும், தமிழனுக்கும் ஒரு போட்டி வெச்சாங்க.....

🤜     🤛
ஜப்பான் காரனுக்கும்,
 தமிழனுக்கும் ஒரு போட்டி வெச்சாங்க.....

 இரண்டு பேருக்கும் பைக் ரேஸ்.....🏍
 ஒரு லிட்டர் பெட்ரோல்ல,
 யாரு அதிக கிலோமீட்டர் ஓட்டுராங்கனு.....

 ஜப்பான் காரன் எவ்வளவு முக்கியும் 50 கிலோமீட்டர் தாண்டுல ....
அவன் தோல்விய ஒத்துக்கிட்டான்...
😔😫

தமிழனும் அதே 50 கிலோமீட்டர் தான் ஓட்டுனான் ..
அதுக்கு அப்புறம் தான் அவன்....
 தன்னுடைய. ஏழாம் அறிவை😭
பயன்படுத்தி தன் வேலைய காமிச்சான்....
 வண்டிய வலது பக்கம் சாய்ச்சு படுக்க வெச்சு 2 கிலோமீட்டர் ஒட்டுனான்... 😄
 அப்புறம் இடது பக்கம் சாய்ச்சு 2 கிலோமீட்டர் ஒட்டுனான்....😁
 அதுக்கப்பறம் பெட்ரோல் டேங்க வாயால ஊதி 2 கிலோமீட்டர் ஒட்டி ஜெயிச்சான்.....😂

 ஜப்பான் காரன் சொன்னான்.... பைக்க கண்டுபிடிச்சது நாங்கதாண்டா..

 ஆனா அத எப்புடி ஓட்டணும்னு உங்ககிட்ட தாண்டா கத்துக்கணும்

தமிழன்டா

😎😎😂😂

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக