ஒரு நல்ல தாய்; நூறு ஆசிரியர்களுக்குச் சமமானவள்.
- எர்பர்ட்
தாயின் இதயம் தான் குழந்தைகளின் பள்ளிக்கூடம்.
- லீச்சர்
உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் ஒரு தட்டிலும் தாயை மற்றொரு தட்டிலும் வைத்தால்; தாய் இருக்கும் தட்டுதான் தாழ்ந்து இருக்கும்
- லார்ட் லாங்க்டேல்
எதையும் மன்னிக்கும் நீதிமன்றம் ஒன்று உண்டென்றால் அது தாயின் இதயம் தான்.
- கேசவதேவ்
தாயால் உருவாக்கப்படுபவன்தான் சிறந்த மனிதனாகிறான்.
– எமர்சன்
தாயின் அன்பை வெளியிட உலகத்தில் எந்த மொழியிலும் போதிய வார்த்தைகள் இல்லை.
– சோபின்
எல்லோருடைய இடத்தையும் தாய் வகிக்க முடியும்; ஆனால் தாயினுடைய இடத்தை யாராலும் வகிக்க முடியாது.
– மெர்சாம்
இன்று நான் அடைந்துள்ளவைகளும்; இனி அடையப்போகிறவைகளும் தெய்வம் போன்ற என் தாய்க்கே சொந்தம்.
– ஆபிரகாம் லிங்கன்
நேரில் நின்று, பேசும் தெய்வம்! பெற்ற தாயன்றி வேறு ஏது?
- கவிஞர் வாலி
சொர்க்கமென்பது தாயின் காலடியில்தான் உள்ளது
- நபிகள் நாயகம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக