7 ஆவது ஊதியக்குழு பரிந்துரை ஆலோசனைக்கூட்டம் நிதித்துறை கூடுதல் செயலர் சண்முகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக அரசின் தற்போதைய ஊதியம், ஓய்வூதிய விகிதங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் வரும் மே 26,27 மற்றும் ஜூன் 2,3 ஆகிய தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட
மற்றும் அங்கிகரிக்கப்படாத அலுவலர் மற்றும் ஓய்வூதிய நிர்வாகிகளிடமும்
ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக