புதன், 10 மே, 2017

தமிழ் அறிஞர்களுக்கு செம்மொழி விருது: குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி வழங்கினார் !!

 தமிழ் அறிஞர்களுக்கான செம்மொழி விருதுகளை டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி வருகிறார்.  குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தொல்காப்பியர் விருது - டாக்டர் கலைகோவன், டாக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் டாக்டர் கந்தசாமிக்கு வழங்கப்பட்டது. இளைய தமிழ் அறிஞர் விருதுகள் - டாக்டர் அனிதா, டாக்டர் பிரேம்குமார் உள்ளிட்ட 15 தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக