வியாழன், 6 ஏப்ரல், 2017

சிறந்த இன்ஜினியரிங் கல்லூரிகள் : சென்னை ஐஐடி 'டாப்'

நாட்டின் சிறந்த இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை டாப் : 2017 ம் ஆண்டிற்கான நாட்டின் சிறந்த 100 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பெயர் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இன்று (ஏப்ரல் 03) வெளியிட்டுள்ளது.

டாப் 10 கல்வி நிறுவனங்கள் :

_1. ஐஐடி பெங்களூரு2. ஐஐடி, சென்னை3. ஐஐடி, மும்பை4. ஐஐடி, காரக்பூர்5. ஐஐடி, டெல்லி6. ஜவஹர்லால் நேரு பல்கலை, டில்லி7. ஐஐடி, கான்பூர்8.ஐஐடி, கவுகாத்தி9.ஐஐடி, ரோர்கீ10.பனாரஸ் இந்து பல்கலை*

டாப் 10 பல்கலைகள்

1. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ், பெங்களூரு2. ஜவஹர்லால் நேரு பல்கலை, டில்லி3. பனாரஸ் இந்து பல்கலை, வாரணாசி4. ஜவஹர்லால் நேரு சென்டர் பார் அட்வான்ஸ்ட் ரிசர்ச், பெங்களூரு5.ஜாதவ்பூர் பல்கலை, கோல்கட்டா6.அண்ணா பல்கலை, சென்னை7. ஐதராபாத் பல்கலை, தெலுங்கானா8. டில்லி பல்கலை9. அமிர்தா விஸ்வா வித்யாபீடம், கோவை, தமிழகம்10. சவித்ரிபாய் புலே புனே பல்கலை, மகாராஷ்டிரா

டாப் 10 கல்லூரிகள்

1. மிரண்டா ஹவுஸ், டில்லி2. லயோலா கல்லூரி, சென்னை3. ஸ்ரீராம் காலேஜ் ஆப் காமர்ஸ், டில்லி4. பிஷப்ஹீபர் கல்லூரி, திருச்சி5. அடாமா ராம் சனதன் தர்மா கல்லூரி, டில்லி6. செயின்ட் சேவியர் கல்லூரி, கோல்கட்டா7. லேடி ஸ்ரீராம் காலேஜ் பார் உமர், டில்லி8. தயாள் சிங் காலேஜ், டில்லி9. தீன் தயாள் உபாத்யாயா கல்லூரி, டில்லி10. மகளிர் கிறிஸ்டியன் கல்லூரி, சென்னை

டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள்

1. ஐஐடி சென்னை2. ஐஐடி மும்பை3. ஐஐடி காரக்பூர்4.ஐஐடி டில்லி5. ஐஐடி கான்பூர்6. ஐஐடி ரோர்கீ7. ஐஐடி கவுகாத்தி8. அண்ணா பல்கலை, சென்னை9. ஜாதவ்பூர் பல்கலை, கோல்கட்டா 10. ஐஐடி ஐதராபாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக