அரசு
பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி
இயக்குனர் பதவிக்கு, ஜூலை, 2ல், போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பதவியில், 1,663 இடங்களுக்கு, ஜூலை 2ல், தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை, டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.in/ இணையதளத்தில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

மே 10 முதல், 30ம் தேதி வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தேர்வுக்கான பாடத்திட்டம், புத்தகம் போன்ற கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக