சனி, 8 ஏப்ரல், 2017

இப்படிக்கு, விதைகள்🌱🌳

யாருக்கேனும் குழி தோண்டவோ
அல்லது எவர் மீதாவது
மண்ணை வாரி இறைக்கவோ
விரும்பினால் அதை எனக்கு செய்யுங்கள்!

                    இப்படிக்கு,
                   விதைகள்🌱🌳

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக