TET Quiz - Android App
நடைபெற இருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகும்
ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் 9,000 க்கும் மேற்பட்ட வினா- விடைகள்
அடங்கிய "TET Quiz" Android App - Google Play Store இல் உள்ளது.
App Highlights:
* இதில் வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும் வினா விடைகள் பதிவேற்றப்பட்டு உள்ளது.
* முக்கிய வினாக்களை குறித்து கொண்டு (Favorite Questions) அவற்றை மட்டும் மீண்டும் மீண்டும் பயிற்சி பெரும் வசதி உள்ளது.
* கணித கணக்குகளை செய்து பார்க்க Pencil Button வசதி தரப்பட்டு உள்ளது.
* முந்தைய வருட TNTET (2012,2012Retet,2013,2014 Special TET) வினாத்தாள்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக