திங்கள், 8 மே, 2017

வங்கி வேலை தேடுபவர்களுக்கு !!

வங்கி வேலை தேடுபவர்களுக்கு, எஸ்பிஐ(SBI) வங்கியில் சிறப்பு அதிகாரி(Specialist Officer) பணியிடங்கள் நிரப்பப பட உள்ளது. இந்த வாய்ப்பினை தவற விடாதீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் 1 or 2 Whatsapp Group- க்கும் Share- பண்ணுங்கள்

வேலையின்  பெயர்: Specialist Officer
கல்வி தகுதி: B.E./ B.Tech / M.E. / M.Tech / MCA, Engineering Degree, CA/ICWA pass.

சம்பளம் : 50030 – 59170/- per month

கடைசி நாள்: 12/May/2017

தேர்வு முறை: Written Exam, Face to Face Interview

இடம்: Across India

Apply Online -----   https://goo.gl/gTRwdW

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக