திங்கள், 8 மே, 2017

நகைச்சுவை

💞💋💞💋💞💋💞💋
👫மனைவி : எங்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன?
அழகான முகமா?
அன்பான மனமா?
பணிவான குணமா?
கணவன் : "உன்னோட இந்த காமெடி தான்..!!"😋😋😋😋😋
--------------------------------------------
😇😇😇😇😇கணவன் : "கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?"
மனைவி : "ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?"
கணவன் : "இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்"😉😉😉😉😉
--------------------------------------------
😋😉😉😉😉மனைவி : "பாவி மனுசா.. இவதான் உன் சின்ன வீடு செட்டப்பா? பாக்க பிச்சைக்காரி மாதிரி இருக்கா?!"
கணவன் : "தூக்கத்துல கண்ணாடி முன்னாடி நின்னு ஒலராதடி சனியனே..!"😂😂😂😂
--------------------------------------------
😇😇😇😇😇கணவன் – "வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது"
மனைவி – "அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?"
கணவன் – "வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்"
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்.....😂😂😂😂
--------------------------------------------
😜😜😜😜மனைவி: "பின்னாடி figure இருந்தா கண்ணு தெரியாதான்னு லாரிகாரன் திட்டிட்டு போறான்... நீங்க சிரிக்கிறீங்க?"
கணவன்: "உன்னை பொய் Figureன்னு சொல்றான், அவனுக்கு தான் கண்ணு தெரியல.. அத நெனச்சித்தான் சிரிக்கிறேன்.."😉😉😉😉
--------------------------------------------
😉😉😉😉மனைவி : "என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?"
கணவன் : "டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.."😂😂😂😂
--------------------------------------------
😉😉😉😉புருஷனுக்கும் புடவைக்கும் என்ன வித்தியாசம்?
"புடவைய தொவச்சிட்டு கட்டனும்..
புருஷன கட்டிக்கிட்டு தொவக்கணும்..!!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக