புதன், 10 மே, 2017

நகைச்சுவை

👨🏻‍💼வெளியூர்காரர் ஒருவர் காலிங் பெல்லை அழுத்தினார்.

😎ஒரு வாண்டு வந்து கதவை திறந்தான்.

👨🏻‍💼உங்க அப்பா இருக்காரா ?

😎இல்லை,
ஆபீசுக்கு போயிருக்கார்.

👨🏻‍💼உங்க அம்மா இருக்காங்களா ?

😎இல்லை ,
கோயிலுக்கு போயிருக்காங்க.

👨🏻‍💼உங்க தாத்தா,  பாட்டி  யாராவது இருக்காங்களா ?

😎இல்லை ,  சித்தப்பா வீட்டுக்கு போயிருக்காங்க.

👨🏻‍💼உங்க அண்ணணாவது இருக்காணா ?

😎 இல்லை ,  கிரிக்கெட் விளையாட போயிருக்காண்.

👨🏻‍💼 வந்தவர் கடுப்புடன் ,  நீ மட்டும் எதுக்கு உங்க வீட்ல இருக்க.,
நீயும் எங்கேயாவது போக வேண்டியதுதானே ?

😎 நானும் வீட்ல இல்லை ,  இது என் பிரண்டு வீடு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக