செவ்வாய், 2 மே, 2017

ice cold water-ஐஸ் வாட்டர்


குடிப்பதினால் நம் உடலில் உண்டாகும் பாதிப்புகள்...

👉 ஐஸ் வாட்டர் குடிப்பதினால்
       உங்கள் வயிற்றின் சீரண திறன்
      குறையும் (disturbs digestion)
👉 உங்கள் உடம்பின் சக்தி
      (body energy drops) குறையும்
👉சளி உருவாகும் (mucus),
     தொண்டை எரிச்சல் உண்டாகும்
👉இதய துடிப்பு குறையும்
     (slows heart rate)
👉உங்கள் உடம்பின் தண்ணீர்
     அளவு  குறைய தொடங்கும்
     (hinders hydration)
👉மலச்சிக்கல் உண்டாகும்
     (constipation)
👉தலைவலி உருவாகும்
     (head ache)
👉கொழுப்பு அதிகரிக்கும்
     (increases fat)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக